ஆகாஸா விருதுகள்
ஆகாஸா வளர்கலை விருதுகள் - 2024


ஆகாஸா 2022 ஆண்டில் வழங்கபட்ட விருதுகள்
2022 ஆம் ஆண்டில் ... மேற்படடோருக்கு ஆகாஸாவின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. சிதம்பரத்தில் ஆகாஸா 10. 2022 அன்று சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கத மாநில தலைவர் ஜி. சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது. ஆகாஸா டிரஸ்ட் ஜி. இராகவன் , பா. அருனாசலம்,ஆர். சீனுவாசன், வி. முருகையன் , ஶ்ரீ ராஜா தீட்சிதர் , மு. செங்குட்டுவன் , எஸ். ராஜா , ஆகியோரால் நிகழ்ச்சி ஏற்ப்பாடு. விஸ்வகர்மா முன்னேற்ற சங்கத மாநில தலைவர் ஜி. சேகர் அவர்களது சமூக சேவையை பாராட்டி வாழ் நாள் சாதனையாளர் விருதினை தங்க ராமலிங்க தீட்சிதர் , ஏ . வி. ரெங்காச்சாரி சுவாமிகள், ஆர். மோகன் ராம் தீட்சிதர் ஆகியோர் பதக்கம் அணிவித்து விரிதினை வழங்கினர். இந்த நிகழ்வில் ரத்தின ராமனாதன், டாக்டர் நடராஜன்,ராமச்சந்திரன் ,எஸ் ரமேஷ், எம். பாலசுப்ரமனியம், ஆர். தில்லை நடராஜன்,எஸ். சிவாமற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Innovative Designs
Elevate your brand image with our innovative designs that make a lasting impression. Our creative team specializes in crafting unique award concepts that align with your branding strategy. Stand out from the crowd with exclusive award designs that capture attention and admiration. Let us transform ordinary awards into extraordinary symbols of achievement for your organization.
Great service and beautiful awards! Highly recommend Akasa Awards for all recognition needs.

Frequently asked questions
We offer a variety of awards including trophies, plaques, medals, and certificates.
You can easily place an order by filling out our online order form or contacting our customer service team.
Yes, we offer customization options such as engraving, logos, and color choices to make each award unique.
Our typical turnaround time for award orders is X days. However,X days may vary depending on the complexity of the order and availability of materials.
Discover the Perfect Reward
Explore our selection of premium awards and trophies designed to celebrate achievements in style. Contact us for custom orders or browse our catalog for inspiration.
